Chanting Book
இந்த வழிப்பாட்டு புத்தகத்தில் பாலி மற்றும் தமிழ் பதிப்பு உள்ளது, தமிழ் மக்கள் பிரார்த்தனை செய்வதற்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!
EIGHT FOLD PATH
எண் வழிப்பாதை
நற்காட்சி
ஸம்மா திட்டி
நல்லெண்ணம்
ஸம்மா ஸங்கப்போ
நல்மொழி நல்பேச்சு
ஸம்மா வாசா
நற்செய்கை
ஸம்மா கம்மந்தோ
நல்வாழ்க்கை
ஸம்மா ஆஜீவோ
நல்லூக்கம்
ஸம்மா வாயாமோ
நற்கவனம்
ஸம்மா ஸதி
ஸம்மா ஸமாதி
நற்தியானம்
Chanting Book Request
“தின வழிபாட்டு புத்தகம்” மூலம் தம்ம போதனைகளை அறிந்துகொள்ள, உங்கள் தகவலை கிழே தெரிவிக்கவும்